included angle
ஆங்கிலம்[தொகு]
included angle
- கணிதம். அமைகோணம்; உள் அமை கோணம்; உள் அமைக்கோணம்
- நிலவியல். இடைக்கோணம்
- பொறியியல். இடைக் கோணம்; இடைக்கோணம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +